நாடு முழுவதும் ஆரஞ்சு மற்றும் க்ரீன் ஜோன்களில் மே 3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்வுகள் இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக தேசிய அளவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில், மே 3ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா அல்லது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

CREDITS- தினேஷ் ராமையா
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India